
அருள்வாக்கு ஞானி, விஞ்ஞான கைரேகை வல்லுநர் கா.முருகன் சுவாமிகள் தூத்துக்குடி
அருள்வாக்கு ஞானி, கைரேகை வல்லுநர் கா.முருகன் சுவாமிகள். பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை கற்றவர். சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, 25 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். ..
தீராத நோய்கள், திருமண தடை, குழந்தை பாக்கியம், வழக்கு பிரச்சனை, அருள் வாக்கு, தொழில் முன்னேற்றம், கைரேகை, பிரசன்ன ஜோதிடம், ஜாதகம், ஜோதிடம் கணிக்கப்படும். கையில் கரும்புள்ளி இருப்போருக்கு பரிகாரம் செய்யப்படும்.