புதுக்கோட்டை கா.முருகன் சுவாமிகள்
பிரசன்ன ஜோதிடம், கைரேகை, அருள்வாக்கு, ஜாதகம் கணிப்பதில் சிறத்தவர்...
அருள் வாக்கு ஞானி விஞ்ஞான கைரேகை வல்லுநர் கா.முருகன் சுவாமிகள்.பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை கற்றவர். சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, 25 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர்...
Whatsappஇல் கைரேகை பார்க்குதல் (Palm Probability)
Whatsapp 99524-62536 என்ற எண்ணிற்கு உங்களுடைய கைரேகை புகைப்படம் அனுப்பி, எங்களுடைய வங்கி கணக்கில் 2000 பணம் செலுத்திய பின் ஜாதகம் பார்க்கப்படும்.
பிரசன்ன ஜோதிடம் (Prasanna Astrology)
வாழ்கையில் வெற்றி அடைவது எப்படி? ஜாதகத்தை சாதகமாக மாற்றுவது எப்படி? உங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்ன தடைகள் உள்ளன? அவற்றிலிருந்து மீள்வது எப்படி? இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் பிரசன்ன ஜோதிடம் மூலம் விடைகள் பெறலாம்.
திருமண தடை (Marriage compatibility)
திருமணத்தில் ஏற்படும் தடை தாமதத்துக்கு என்ன காரணம் என்பதை பற்றி விளக்கம் அளிக்கப்படும் மற்றும் திருமண தடை நீங்க ஆலோசனை கொடுக்கப்படும். மேலும் பிற்கால இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை கணித்து சொல்லப்படும்.
தீராத நோய்கள், குழந்தை பாக்கியம், வழக்கு பிரச்சனை, தொழில் முன்னேற்றம், மற்றும் ஜோதிடம் கணிக்கப்படும். கையில் கரும்புள்ளி இருப்போருக்கு பரிகாரம் செய்யப்படும்.
Astrologer K.Murugan swamigal(Scientific Palmistry, Astrology, Prasanna Jothidam) for appointment call: 9443416872, 9952462536(Whatsapp). Fees:Rs 2000
எங்களுடைய வங்கி கணக்கு விபரங்களுக்கு...Bank Account Details
மேலும் விபரங்களுக்கு எங்களை அனுகவும். Contact