அருள்வாக்கு ஞானி, விஞ்ஞான கைரேகை வல்லுநர் கா.முருகன் சுவாமிகள் தூத்துக்குடி

அருள்வாக்கு ஞானி, கைரேகை வல்லுநர் கா.முருகன் சுவாமிகள். பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை கற்றவர். சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, 25 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். ..

தீராத நோய்கள், திருமண தடை, குழந்தை பாக்கியம், வழக்கு பிரச்சனை, அருள் வாக்கு, தொழில் முன்னேற்றம், கைரேகை, பிரசன்ன ஜோதிடம், ஜாதகம், ஜோதிடம் கணிக்கப்படும். கையில் கரும்புள்ளி இருப்போருக்கு பரிகாரம் செய்யப்படும்.


  தினசரி அட்டவணை

திங்கள் Pudukottai, Thoothukudi Murugan kovil
செவ்வாய் Pudukottai, Thoothukudi Murugan kovil
புதன் Salem/Trichy HOTEL Selvam/HOTEL Pilgrim Palace
வியாழன் Coimbatore HOTEL Sri Ganapathi
வெள்ளி Chennai/Tanjavur Hotel Singapore/HOTEL Ram Aariyas
சனி Chennai Hotel Singapore
ஞாயிறு Pudukottai, Thoothukudi Murugan kovil

We are Specialist in Astrology
Horoscope, Palm Probability

வேதத்தை அடிப்படையாக கொண்டும், பிரம்மாண்ட பிரபஞ்ச தத்துவத்தை அடிப்படையாக கொண்டும் நமது முன்னோர்கள் வானவியல் சாஸ்திரங்களை உருவாக்கி நமக்கு அருளிய அற்புத சாஸ்திரம் தான் ஜோதிடம். ஒரு மனிதன் பூமியில் பிறக்கும் போதே அவனது வாழ்க்கை தீர்மானிக்க பட்டுவிடுகிறது. கிரகங்களும் அவற்றின் இயக்கங்களும் தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானம் செய்கின்றன என்பதே உண்மை. .

கைரேகை வல்லுநர் கா.முருகன் சுவாமிகள்

  • தீராத நோய்கள்
  • திருமண தடை
  • குழந்தை பாக்கியம்
  • வழக்கு பிரச்சனை
  • அருள் வாக்கு
  • தொழில் முன்னேற்றம்
  • கையில் கரும்புள்ளி
  • பிரசன்ன ஜோதிடம்
  • ஜாதகம்

Complete Astrology & Horoscope services in Pudukottai, Thoothukudi.

Contact